Saturday, November 27, 2010

உன் பாசம்

நான் முதல்முறையாக

உன்னை விட்டு பிரிந்து சென்ற போது

ஆறுதல் வார்த்தை கூறி

சிரித்து வழியனுப்பிய நீ

நான் சென்ற மறு நிமிடமே

தொலைபேசியில் அழைத்து

ஓ வென்று கதறி அழுதாயே

அந்த நிமிடம் தான் புரிந்தது

நீ என் மேல் வைத்திருந்த

உண்மையான பாசம்…..!


2 comments:

  1. ஆம் பாசத்திற்கு வழியனுப்பிய பிறகே அழத்தெறியும்

    ReplyDelete
  2. உண்மை தான். அருகில் போனால் விலகும் பாசம் விலகிப் போனால் நெருங்குமே!

    ReplyDelete