Saturday, October 1, 2011

எப்படி முடியும்


என்றோ ஓர் நாள்
என்னை விட்டு நிரந்தரமாய்
இதயத்துடிப்பு நின்றுவிட
பிரிய இருக்கும் என் உயிரே
உன்னை
இன்றே துறந்து விட
மட்டற்ற ஆசை தான்
இதோ இறந்தே விடுகிறேன்
நீ இருக்கும் இதயத்தை
இறுக்கமாய் பற்றியபடி!

1 comment:

  1. நன்றி நண்பர் vidivelli உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    ReplyDelete