Sunday, October 16, 2011

எதனால்?


அன்று
அத்தனை பசுமையாய்
இனிமையுடன் செளிப்பாய்
இருந்த உன் வாழ்க்கை
இன்று
இத்தனை வறட்சியாய்
பாலைவனம் போன்று
பசுமை இழந்து போனது
எதனால்?

No comments:

Post a Comment