Saturday, October 29, 2011

தவிக்கிறது மனது


நாம் பிரியப்போகும்
தருணங்களை எண்ணி
தடுமாறும் மனதோடும்
விழிபார்க்க முடியா
விடைபெறும் நிமிடங்களை
வலியோடு நினைத்தும்
தடுமாறுகிறது மனது
தடுக்க வார்த்தை தெரியாது
தவிக்கிறது மனது
புரிவாயா அன்பே!

1 comment:

  1. ரொம்ப குழப்பிட்டீங்க. எனக்கும் தெரியல. யாராச்சும் புரிஞ்சவங்க வந்தால் சொல்லட்டும்

    ReplyDelete