
என்றோ ஓர் நாள்
என்னை விட்டு நிரந்தரமாய்
இதயத்துடிப்பு நின்றுவிட
பிரிய இருக்கும் என் உயிரே
உன்னை
இன்றே துறந்து விட
மட்டற்ற ஆசை தான்
இதோ இறந்தே விடுகிறேன்
நீ இருக்கும் இதயத்தை
இறுக்கமாய் பற்றியபடி!
இதயத்துடிப்பு நின்றுவிட
பிரிய இருக்கும் என் உயிரே
உன்னை
இன்றே துறந்து விட
மட்டற்ற ஆசை தான்
இதோ இறந்தே விடுகிறேன்
நீ இருக்கும் இதயத்தை
இறுக்கமாய் பற்றியபடி!
நன்றி நண்பர் vidivelli உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
ReplyDelete