Saturday, October 8, 2011

எப்படி போடுவது?


நீ
கவிதை எழுதியிருந்தால்
நானும் பதிலுக்கு
கவிதை எழுதியிருப்பேன்
நீயோ உன்கவலைகளை
தொகுத்தல்லவா எழுதிவிட்டாய்
எப்படி பதில் எழுத
என் கவலைகளை தொகுத்தா?
இல்லை என் மௌனங்களே
உனக்கு பதிலாகவா?

No comments:

Post a Comment