Saturday, October 29, 2011

அவமானச் சின்னமாய்!


அன்னையே!
அன்று நீ
அவமானச் சின்னமாய்
தூக்கி போட்ட உன் உறவு
இன்று
அநாதை எனும் பெயரோடு
அவனியில் வாழ்கிறது
கண்டும் காணாதது போல்
காலத்தை போக்கிறாயா?
இன்னும் என் நினைவோடு
ஏக்கமாய் வாழ்கிறாயா?
உனக்கான வருகைக்காய்
பூவோடு உன் பூ இங்கே!

1 comment:

  1. நன்றி நண்பர் suryajeeva உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete