Wednesday, September 28, 2011

அந்த ஒரு நொடி



பழகிய பலருக்குள்
புரிந்த சில உறவுகளின்
உண்மையான அன்பும்
எதிர்பார்த்த பாசமும்
உயிரான புரிந்துணர்வும்
ஒரு நொடி பொய்த்தாலும்
பல நாட்கள் இங்கே
பார்த்து பார்த்து பழகிய
அத்தனை இன்பமும்
அந்த நொடிப் பொழுதினிலே
கை தவறி வீழ்ந்து விட்ட
கண்ணாடிக் குவளை போல
துகழ்களாய் நொருங்கிவிடும்.

1 comment:

  1. கண்ணாடிக் குவளை போல
    துகழ்களாய் நொருங்கிவிடும்.//

    முடித்த விதம் சிறப்பு

    ReplyDelete