
இனிய உறவே!
உன் நினைவின்
வளர்ச்சி வீதம்
பங்கு சந்தையை விட
வேகமாக அதிகரித்து செல்கிறது
இருந்தும் நீ
அருகிருக்கும் தூரம்
பணத்தின் இன்றைய
அன்னிய செலாவணி
வீத்த்தினைப் போல்
குறைடைந்து வருகிறது.
நம் உறவுக்குள்ளும்
ஆரம்பித்து விட்டதா
ஏற்ற இறக்கமான
தூர இடைவெளிகள்?
உன் நினைவின்
வளர்ச்சி வீதம்
பங்கு சந்தையை விட
வேகமாக அதிகரித்து செல்கிறது
இருந்தும் நீ
அருகிருக்கும் தூரம்
பணத்தின் இன்றைய
அன்னிய செலாவணி
வீத்த்தினைப் போல்
குறைடைந்து வருகிறது.
நம் உறவுக்குள்ளும்
ஆரம்பித்து விட்டதா
ஏற்ற இறக்கமான
தூர இடைவெளிகள்?
மனித உறவுகள் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் போல மாறிப்போனது காதலும் இல்லறமும் உறவுகளும் எல்லாமுமே இன்று இப்படியாகிபோனது சிறப்பான பதிவு பாராட்டுகள் நன்றி.
ReplyDeleteநன்றி நண்பர் போளூர் தயாநிதி
ReplyDelete