Tuesday, June 7, 2011

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பே இல்லாமல்
வருவதற்கு பெயர் தான்
நட்பு என்பார்கள்
ஆனால்
இங்கு நம் நட்பு
நிறைய எதிர்பார்க்கிறதே
தினமும் நாம்
பேசணும் பழகணும்
பாசத்தை பகிரணும் என்று
அப்போ நட்பு கூட
எதிர்பார்ப்பு உள்ளதா?
புரியவில்லை அன்பே!

2 comments:

  1. உண்மை பாசத்துடன் பழகினால் நட்பிடமும் எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும்.
    நட்பின் எதிர்பார்ப்புக்கள்
    யாரயும் பாதிக்காத எதிர்பார்பாகவே இருக்கும்.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார். நீங்கள் என்ன சொல்றீங்க புரியவில்லை

    ReplyDelete