Saturday, June 4, 2011

கவலைகள்

அன்பே!
கவலைகளை நினைத்து
கவலைப்படுவதை விடுத்து
கவலைகளை மறந்து
கவலையின்றி இருந்து விடு
கவலைகள் கவலையின்றி
கையசைத்து சென்று விடும்

7 comments:

  1. aruntha ungal kavitha ean kavalaya irukku

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete
  3. நன்றி தோழி நிலாமதி. என் கவிதையால் உங்கள் கவலைகள் பறந்து போனால் அதில் எனக்கும் மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  4. நன்றி நண்பர் joh. காரணத்துடன் எழுதுவது கவிதை அல்ல. கவலை என்று கவிதை போட்டால் நான் கவலையாக உள்ளேன் என்று அர்த்தமும் இல்லை.

    காரணம் தேடித்தான் கவிதை எழுதுவது என்றால் காரணம் இல்லாத யாருமே கவிதை எழுத முடியாது

    ReplyDelete
  5. கவலைகளில் ஒரு கவிதை,, கவலையாய் ....
    அருமை....

    ReplyDelete
  6. நன்றி நண்பர் கஸ்ரோ. கவலைகள் என்றும் மனசுக்கு கஸ்டம் என்றாலும் சுகமே!

    ReplyDelete