Wednesday, June 1, 2011

கண்டுகொண்டேன்

நட்பு என்பது
நல்லதும் கெட்டதும்
நகைச்சுவையாய் கதைப்பதென
இத்தனை நாள்
நினைத்திருந்தேன்
ஆனால்
நட்பினால் கூட
நகைச்சுவை புரியாமல்
கோவங்களை கூட
சாதிக்க முடியுமென
இன்று தான் உன்னால்
கண்டுகொண்டேன்

2 comments:

  1. எனக்கும் இந்த அனுபவம் உள்ளதால் மனதுக்கு மிகப்பிடித்தது.

    ReplyDelete