நல்லதும் கெட்டதும்
நகைச்சுவையாய் கதைப்பதென
இத்தனை நாள்
நினைத்திருந்தேன்
ஆனால்
நட்பினால் கூட
நகைச்சுவையாய் கதைப்பதென
இத்தனை நாள்
நினைத்திருந்தேன்
ஆனால்
நட்பினால் கூட
நகைச்சுவை புரியாமல்
கோவங்களை கூட
சாதிக்க முடியுமென
இன்று தான் உன்னால்
கண்டுகொண்டேன்
கோவங்களை கூட
சாதிக்க முடியுமென
இன்று தான் உன்னால்
கண்டுகொண்டேன்

எனக்கும் இந்த அனுபவம் உள்ளதால் மனதுக்கு மிகப்பிடித்தது.
ReplyDeletesorry di aruntha
ReplyDelete