ஆருயிர் நட்பாக
அடைக்கலம் தந்தமையால்
அன்பே நீ இங்கு
அழியாத கோலமாய்
என் அடி நெஞ்சின் ஆழத்தில்!
ஆயுளுக்கும் உன் முகம்
அடி நெஞ்சில் பதிந்தமையால்
அநாதை என்ற நிலை
ஆயுளுக்கும் எனக்கில்லை
என் மரணம் கூட
அன்பே உன் நினைவுகளோடு!
அடைக்கலம் தந்தமையால்
அன்பே நீ இங்கு
அழியாத கோலமாய்
என் அடி நெஞ்சின் ஆழத்தில்!
ஆயுளுக்கும் உன் முகம்
அடி நெஞ்சில் பதிந்தமையால்
அநாதை என்ற நிலை
ஆயுளுக்கும் எனக்கில்லை
என் மரணம் கூட
அன்பே உன் நினைவுகளோடு!

நினைவுகள் மீட்டப் படும் போது எதோ ஒரு சுகம்.
ReplyDeleteநன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteஅன்புடையீர் அருமையான கவிதை
ReplyDeleteஅன்புடன் கந்தவீல் குமரியிலிருந்து