
என் இனிய நட்பே!
நீ படித்து முடிக்க முடியாத
அழகிய புத்தகம் என்று
அறிந்தது தான்!
ஆனால் நீ
இத்தனை ஆழமாய்
இருப்பாய் என
எண்ணியே பார்க்கவில்லை
உன்னை படித்து முடிக்க
இந்த ஜென்மம் இல்லை
ஏழேழு ஜென்மங்களும்
எனக்கு போதாது
நீ படித்து முடிக்க முடியாத
அழகிய புத்தகம் என்று
அறிந்தது தான்!
ஆனால் நீ
இத்தனை ஆழமாய்
இருப்பாய் என
எண்ணியே பார்க்கவில்லை
உன்னை படித்து முடிக்க
இந்த ஜென்மம் இல்லை
ஏழேழு ஜென்மங்களும்
எனக்கு போதாது
ungal kavithai supper aruntha
ReplyDeleteஅன்புக்கு நட்புக்கு ஆழம் அதிகம் .கவிதை அருமை.
ReplyDeleteஇத்தனை ஆழமாய்
ReplyDeleteஇருப்பாய் என
எண்ணியே பார்க்கவில்லைvery nice
நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநன்றி நண்பர் போளூர் தயாநிதி
ReplyDelete