அன்பே உன் மடல் கண்டு
ஆவலாய் பிரித்திடவே
ஆசையாய் ஓடினேன்
பிரித்த பின் புரிந்தேன்
அது உன் அன்பு மடல் அல்ல
நம் காதலின் முடிவிற்கான
விவாகரத்து அட்டை என!
ஆம்!
அது தான் உன் அழகான
திருமண அழைப்பிதழ்!
வலிகள் நிறைந்த காதலின் பிரிவினை விவாகரத்து அட்டை மூலம் கவிஞன் பெற்றிருப்பதாக கவிதை சொல்கிறது. வாழ்த்துக்கள். இக் கால யதார்த்தத்தை இலகு நடையில் தொகுத்துள்ளீர்கள்.
நன்றி நண்பர் Ramani
நல்லாருக்கு
நன்றி நண்பர் ஆர்.கே.சதீஷ்குமார்
வலிகள் நிறைந்த காதலின் பிரிவினை விவாகரத்து அட்டை மூலம் கவிஞன் பெற்றிருப்பதாக கவிதை சொல்கிறது. வாழ்த்துக்கள். இக் கால யதார்த்தத்தை இலகு நடையில் தொகுத்துள்ளீர்கள்.
ReplyDeleteநன்றி நண்பர் Ramani
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteநன்றி நண்பர் ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDelete