Tuesday, March 15, 2011

பொறுமையோடு நீ இருந்தால்

மானிடரே!

உங்களிடம் ஓர்

உருக்கமான கேள்வி

சேமிக்கும் நற்குணம்

உள்ளதா உங்களிடம்?

நான் இப்போ கேட்பது

பணத்தை அல்ல!

குணத்தை மட்டுமே!

பொறுமை என்ற

பெரும் செல்வத்தை

சேமித்து தான் உள்ளீரா?

தண்ணி மேல் கூட

தயக்கமின்றி நடக்கலாம்

ஆம்

அது பனிக்கட்டி ஆகும் வரை

பொறுமையோடு நீ இருந்தால்......!

3 comments:

  1. நன்றி நண்பர் நாஞ்சில் மனோ

    ReplyDelete
  2. suuper friend en kavalaikku aaruthalaa
    i sila varikal

    ReplyDelete
  3. கவலைகள் நல்ல நண்பர்களை கண்டால் சூரியனைக் கண்ட பனி போல் மறைந்துவிடும். நன்றி johnson

    ReplyDelete