Thursday, March 17, 2011

உன் மடல்


அன்பே உன் மடல் கண்டு

ஆவலாய் பிரித்திடவே

ஆசையாய் ஓடினேன்

பிரித்த பின் புரிந்தேன்

அது உன் அன்பு மடல் அல்ல

நம் காதலின் முடிவிற்கான

விவாகரத்து அட்டை என!

ஆம்!

அது தான் உன் அழகான

திருமண அழைப்பிதழ்!

4 comments:

  1. வலிகள் நிறைந்த காதலின் பிரிவினை விவாகரத்து அட்டை மூலம் கவிஞன் பெற்றிருப்பதாக கவிதை சொல்கிறது. வாழ்த்துக்கள். இக் கால யதார்த்தத்தை இலகு நடையில் தொகுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் Ramani

    ReplyDelete
  3. நல்லாருக்கு

    ReplyDelete
  4. நன்றி நண்பர் ஆர்.கே.சதீஷ்குமார்

    ReplyDelete