Thursday, March 3, 2011

புதிய உதயம்

இன்று உன் வாழ்வு
புதிதாய் உதயம்
உனக்கென்றோர் உறவு
உயிரோட்டமாய் உன்னிடம்
உயிருள்ளவரை வாழ்ந்து விடு
உன் உயிரின் உயிருக்காய்!
ஊமையான என் விழிகள்
உருக்கமாய் உனை வாழ்த்தும்
என் உயிரின் இறுதி மூச்சுவரை

1 comment:

  1. நல்ல பதிவு ♔ம.தி.சுதா♔. நன்றி

    ReplyDelete