Friday, March 18, 2011

உன் குழந்தையாக

அன்பே!
அதிகமாக எனக்கு
ஆசை ஒன்றும் இல்லை
நான் உன் நட்பாக
இருக்க விரும்பவில்லை
உன் கையில் குழந்தையாகவே
இருக்க ஆசை!
நீ என்னை நேசிப்பதை விட
உன் குழந்தையையே அதிகம்
நேசிக்கிறாய்!

No comments:

Post a Comment