Sunday, March 13, 2011

அமைதியை தேடி..........!

அமைதியை இழந்த நாம்
அமைதி தேடி
ஆண்டவனே உன்
சந்நிதி வந்தோம்
உன் ஆலய அமைதி கூட
எம் அமைதியை கலைக்குமென
அங்கு வந்து தான்
புரிந்தது!

1 comment:

  1. நன்றி நண்பர் Ramani, MANO நாஞ்சில் மனோ. அமைதி கூட அமைதியை குலைக்கும் சக்தி கொண்டது.

    ReplyDelete