Sunday, March 27, 2011

பலவிதம்

பூமியில் பூக்கின்ற
பூக்களோ பல விதம்
பூக்களின் மகரந்தம்
வெவ்வேறு நறுமணம்
பூக்களை பறிக்கின்ற
மனிதரோ சில ரகம்
மனிதரில் மறைந்திருக்கும்
குணங்களோ பல ரகம்
மனிதரை அறிந்திட
மார்க்கங்கள் உண்டா?
மனித குணங்களை ஆராய
வழிகள் தான் உண்டா?

5 comments:

  1. அருமையான வரிக் கோர்ப்பு.. அருமை அருமை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  2. அழகாய் சொல்லிருகி றீர்கள் . மனங்களை எந்த அளவு கோலால் அளப்பது ?

    ReplyDelete
  3. நன்றி நண்பா் ம.தி.சுதா

    ReplyDelete
  4. நன்றி நண்பா் சி.பி.செந்தில்குமார்.
    "நல்ல கேள்வி.. ஆனால் பதில்தான் தெரியவில்லை"
    இதற்கு பதில் கிடைத்தால் மனிதா் எல்லோரும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்

    ReplyDelete
  5. நன்றி பிரஷா அக்கா. என்ன வடிவேலு போல சொல்லுறீங்க இல்லை ஆனால் இருக்கு என்று

    ReplyDelete