படித்ததன் பலன் அறிய
இறுதித் தேர்விற்காய்
விண்ணப்பித்து காத்திருக்கிறேன்
அனுமதி அட்டையும்
தேர்வுப் பத்திரமும் என்
கைகளில் கிடைத்ததும்
எனக்கு தெரியும்
நான் பரீட்சையில்
வென்று விட்டேனா
அல்லது
நிரந்தரமாய் என்றுமே
தவிப்பா தான் இருக்கும் ..இன்னும் கிடைக்கவில்லையா
அப்படி எல்லாம் மனசை விடக்கூடாது பாஸ்..விடா முயற்சி..விஸ்வரூப வெற்றி!!
தவிப்பா தான் இருக்கும் ..
ReplyDeleteஇன்னும் கிடைக்கவில்லையா
அப்படி எல்லாம் மனசை விடக்கூடாது பாஸ்..விடா முயற்சி..விஸ்வரூப வெற்றி!!
ReplyDelete