Wednesday, August 24, 2011

காத்திருப்பு

படித்ததன் பலன் அறிய

இறுதித் தேர்விற்காய்

விண்ணப்பித்து காத்திருக்கிறேன்

அனுமதி அட்டையும்

தேர்வுப் பத்திரமும் என்

கைகளில் கிடைத்ததும்

எனக்கு தெரியும்

நான் பரீட்சையில்

வென்று விட்டேனா

அல்லது

நிரந்தரமாய் என்றுமே

தோற்று விட்டேனா என்று!

2 comments:

  1. தவிப்பா தான் இருக்கும் ..
    இன்னும் கிடைக்கவில்லையா

    ReplyDelete
  2. அப்படி எல்லாம் மனசை விடக்கூடாது பாஸ்..விடா முயற்சி..விஸ்வரூப வெற்றி!!

    ReplyDelete