Sunday, August 14, 2011

அர்த்தமற்றதாய்............!

குழப்பமான நேரத்தில்
குழந்தையை போல உன்
குறும்புப் பேச்சையும்
ஆறுதல் வார்த்தைகளையும்
அன்பாக எண்ணி ஏங்கிய போது
கிடைக்காத உன் பாசம்
என்னை தேடி நீ வரும் போது
உன் ஆறுதல்கள் இங்கு
எனக்கு அர்த்தமற்றதாய்
பயனற்று போய்விடும்
அதை என்று தான் நீ
புரிந்து கொள்வாயோ!

No comments:

Post a Comment