என் மனசு என்ற சமுத்திரத்தில்
இதயம் எனும் மீன் பிடிக்க
காதல் என்ற தூண்டிலினை
கருத்தோடு போடுகிறாய்
உன் கையில் கிடைக்கையில்
என் இதயத்திற்கு வரும்
காதல் காயத்திற்கு
கருணையோடு நீ இங்கு
மருந்தாவாய் என்ற துணிவில்
தயக்கமின்றி சிக்குகிறேன்
கண்மணியே உன் தூண்டிலுக்குள்!

kavithai arumai
ReplyDeleteஎன் இதயத்திற்கு வரும்
ReplyDeleteகாதல் காயத்திற்கு
கருணையோடு நீ இங்கு
மருந்தாவாய் என்ற துணிவில்
தயக்கமின்றி சிக்குகிறேன்
கண்மணியே உன் தூண்டிலுக்குள்!........excellent!
நன்றி தோழி நிலாமதி
ReplyDelete