Sunday, July 31, 2011

இது தான் அன்பா?

தினமும் மணிக்கணக்காய்
தெவிட்டாமல் பேசினாலும்
தீண்டிப் பார்க்கும் உன்
தீராத சில்மிசங்கள்
தித்திப்பாய் இருந்தாலும்
தற்செயலாக நம்
மனங்களையும் ரணப்படுத்தி
காயங்கள் காண்கிறது
ரணங்களை குணமாக்க
மீண்டும் போடும்
கொஞ்சல்களால் கெஞ்சுகிறது
நம் மனது
இது தான் அன்பா?

No comments:

Post a Comment