Thursday, December 23, 2010

ஓமத்து நெருப்பைப்போல........

குழல் எங்கும் பூச்சூடி

வதனமதில் பொட்டிட்டு..

மங்களமாய் உடை உடுத்தி..

மணமகளாய் தலை குனிந்து

அமர்ந்து இருக்கும் மணப்பெண்ணின்

மனதில் இருக்கும்

எத்தனை ஆசைகள் காயங்கள்

உள்ளத்து காதல் எல்லாமே..

எரிகின்றன.

அவள் முன் எரிந்து கொண்டிருக்கும்

ஓமத்து நெருப்பை போல



எழுதியவர் - மிருணன்

7 comments:

  1. இன்று நிறைய பெண்களின் நிலை இது தான்

    ReplyDelete
  2. நல்ல கவிதை.. சந்தோசம் எழுதுங்கள்...

    ReplyDelete
  3. சோகத்தில் கவி எழுதவில்லை. ஆனால் சில கவிதைகள் சோகமாக எழுதினால் வாழ்க்கையின் அர்த்தங்கள் பொதிந்து வரும்.

    நன்றி தினேஷ்குமார்

    ReplyDelete
  4. நன்றி நண்பர் வினோ

    நன்றி நண்பி வானதி

    நன்றி நண்பர் தமிழ்க் காதலன்

    ReplyDelete
  5. "மனதில் இருக்கும்
    ஆசைகள் காயங்கள்
    காதல் எல்லாமே..
    எரிகின்றன.
    எரிந்து கொண்டிருக்கும்
    ஓமத்து நெருப்பை போல"
    superb..

    ReplyDelete
  6. Yes dear. Thanks da. valkayin unmai nilai ithu than sharu.

    ReplyDelete