Friday, December 24, 2010

இனிய நத்தார் வாழ்த்து

இறைவனுக்கே பிறந்த நாள்
எம் யேசு பாலன் பிறந்த நாள்
அனைவரும் மகிழ்ந்திடுவோம்
அன்பாக வாழ்த்திடுவோம்
ஏழைக்குடிலில் பிறந்து
எமக்காக சிலுவை சுமந்து
இன்னல்களை தாங்கிய
இனியவனை வாழ்த்திடுவோம்

Wish your Happy Christmas to all.

2 comments:

  1. கடவுள் நம்மில் பலரை நம்முடனே இருக்கின்றார்.

    ReplyDelete
  2. உண்மை தான். நன்றி நண்பி மீனா

    ReplyDelete