அன்று தான் முதலில் பார்த்தேன்
அந்தக் கணப் பொழுதிலேயே
ஆலவிருட்சமாய் வந்துவிட்டாய் மனதில்
அலை போல ஆர்ப்பரிக்கின்ற
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில்
ஆரவாரமே இல்லாது
அடிபணிந்தாய் உன் தந்தையிடம்
அன்றே என் மனதில் இடம் பிடித்தாய்
கோபுரத்தை விட உயர்வாக
இனியவனே நீ எனக்கு
இறுதி வரை வேண்டும்
இனிய சகோதரனாய்.
கூட பிறந்தால் மட்டும் தான் சகோதரனா? சகோதரனாக நினைத்தாலே சகோதரன் சகோதரன் தான். அதை எத்தைனை உறவு வந்தாலும் மாற்ற முடியாது.
ReplyDeleteWish all the best for your good relationship. god bless you.
காணக்கிடைக்காத வரிகளாய் நட்பின் உயர்வு அருமை தோழி நண்பனாய் என்றும் நானிங்கு
ReplyDeleteநல்ல கவிதை :))
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல கவிதை கிடைக்கும்..
ReplyDelete