Friday, December 24, 2010

பொக்கிஷம் நீ

கருவறையிலிருந்து இறங்கி
கல்லறை வரை
நடந்து போகும் தூரம் தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
எதற்காகவும் உன்னை
இழக்க நான் தயாரில்லை

2 comments:

  1. உங்களின் இந்தக் கவிதையும் ஒரு பொக்கிஷம்
    என் வாழ்க்கையில் . சூப்பர் கவிதை

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் தமிழ்க்காதலன்.

    ReplyDelete