Monday, December 20, 2010

உன் புரிந்துணர்வு எங்கே?

அன்பே!
இத்தனை நாட்களாய்
என்னை புரிந்த உன்னால்
இன்று மட்டும் எப்படி
என் உணர்வுகளை
கொன்று விட்டு
என் வாழ்வின்
இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி
போட முடிந்தது?

8 comments:

  1. நேசம் கொண்ட இதயத்தில் தான் வலியும் அதிகம்.

    ReplyDelete
  2. ////இலட்சியங்களுக்கு
    முற்றுப்புள்ளி
    போட முடிந்தது?///

    அருமை.. கம க்களை எடுத்து விட்டு முற்றுப்புள்ளிகளிடுவது நாம் தானே...

    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன்

    பின்னணியும்.

    ReplyDelete
  3. சில நேரங்களில் இப்படி தான் சிதைக்கபடுகிறது அன்பு..

    ReplyDelete
  4. நன்றி நண்பர் நிலாமதி

    ReplyDelete
  5. உண்மை தான். நன்றி நண்பர் வினோ

    ReplyDelete
  6. நன்றி நண்பர் ம.தி.சுதா

    ReplyDelete
  7. கவிதை மிகவும் அருமை
    தொடருங்கள் ..

    ReplyDelete
  8. நன்றி நண்பி மீனா, உங்கள் வாழ்த்திற்கும் ஊக்குவிப்பிற்கும்.

    ReplyDelete