Friday, December 17, 2010

நண்பர்களே போதும்....!

இறைவனிடம் வரங்கள்

பல கேட்டேன்
கிடைக்கவில்லை
நான் கேட்காமலே
கிடைத்த வரம் தான்
என் நண்பர்கள்
இனி எனக்கு எந்த
வரங்களுமே வேண்டாம்



எழுதியவர் - மிருணன்

4 comments:

  1. நல்ல நட்பு முக்கியம்.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் தமிழ் காதலன்

    ReplyDelete
  3. தவம் இல்லாமல் மேலும் பல நல்ல வரங்களை இறைவன் வழங்கட்டும்....

    ReplyDelete
  4. உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பர் தஞ்சை வாசன் அவா்களே!

    ReplyDelete