Friday, December 10, 2010

எப்படி முடிந்தது உன்னால்

நீ என்னை
கத்தியால் குத்தி
காயப்படுத்தி இருந்தால் கூட
நாளை நான் அதை
மறந்து இருப்பேன்
ஆனால் - நீ
வார்த்தைகள் என்ற
கூரிய ஆயுதத்தால் அல்லவா
குத்தி விட்டாய்
அது என் உடலில்
கடைசி உயிர்
இருக்கும் வரை
ஆறாது இருக்கும்
இனி உன் எந்த
அருமருந்தான வார்த்தையும்
அதற்கு மருந்தாகாது

1 comment:

  1. நன்றி நண்பரே. உண்மை தான். இது உலக நியதி. இதை மாற்ற யாராலும் முடியாது

    ReplyDelete