Friday, May 13, 2011

சங்கடபடக் கூடாது என்பதற்காய்!

அன்பே!
சில வருடத்தின் முன்
வழியனுப்பும் வலியை
ஒரு தடவை பார்த்துவிட்டேன்
இன்று
கண்கள் சந்திக்காமலே
விடைபெற்று செல்கிறேன்
காரணம்
கை அசைத்து
விடை கொடுக்கும் நீ
கண்ணீர் துளிகளை மறைக்க
சங்கடபடக் கூடாது என்பதற்காய்!

3 comments:

  1. பிரிவு எவ்வகையிலும் சோகம் தான்

    ReplyDelete
  2. nanri nanpiye un nesathukkaka

    ReplyDelete
  3. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete