Wednesday, May 4, 2011

நியாயமா?

உன் தொலைந்து போன
சந்தோசங்களை
தேடித் தந்தவளும்
நான் தான்
இன்று
முடிவில்லாத துயரத்தை
தொடக்கி வைத்தவளும்
நான் தான்
அதற்காக
என்அடிமனதில் வளர்த்த
சந்தோசங்களை எல்லாம்
தப்பானவள் எனக் கூறி
பறிமுதல் செய்தால்
நியாயமா?

4 comments:

  1. ithu enna puriyave maaddenkuthu?

    ReplyDelete
  2. இன்பமும் துன்பங்களும் கலந்தது தான் வாழ்க்கை . பொறுமை எதையும் சாதிக்கும்.

    ReplyDelete
  3. நியாயமே இல்லை.. விடாதீங்க.. கேஸ் போடுங்க.. ஹா ஹா

    ReplyDelete
  4. நன்றி தோழி நிலாமதி

    நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    நன்றி தோழி போளூர் தயாநிதி

    ReplyDelete