Monday, September 20, 2010

நடிக்காதே

நான் உயிருடன்

இருந்த போது ஏற்காது

இன்று எதற்காக கதறுகிறாய்

என் கல்லறையில்

1 comment:

  1. மன்னித்துவிடு, அன்று உன்னை புரிந்து கொள்ள தவறிவிட்டேன்...இன்று புரிந்து கொண்டேன்
    ஆனால் நீ இல்லை.

    ReplyDelete