Monday, September 20, 2010

என்னையும் தான்

அந்தி சாயும் நேரம்

அஸ்தமித்துப் போவது

சூரியன் மட்டுமில்லை

உன் மேல் நான் கொண்ட

என் காதலும் தான்

No comments:

Post a Comment