Monday, September 20, 2010

இப்படியா?

உனக்கு நான் அனுப்பிய

ஒவ்வொரு ரோஜாவையும்

என் மரணத்திற்கு

மலர்வளையம் செய்ய தான்

சேகரிக்கிறாய் என்றது

அன்று எனக்கு தெரியாமல்

போய் விட்டது.

No comments:

Post a Comment