Monday, September 20, 2010

உனக்காக

என் இதயத்தில்

காதல் சுடரை

ஏற்றி வைத்திருக்கிறேன்

உருகி முடிவதற்குள்

வந்து அணைத்துக் கொள்வாயா?

No comments:

Post a Comment