Sunday, August 1, 2010

நட்சத்திரப் பூக்கள்!

விதவையர் கண்ணில்பட்டால்

ஏங்கியழக் கூடுமென்று

எட்டாத உயரத்தில்

பூத்துக் கிடக்கின்றன

நட்சத்திரப் பூக்கள்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment