Monday, August 23, 2010

மவுனம் ஏன்?

காற்றுக்குக் கோபம் வந்தால்
"சூறாவளி"
கடலுக்குக் கோபம் வந்தால்
"கொந்தளிப்பு"
பூமிக்குக் கோபம் வந்தால்
"பூகம்பம்"
உனக்கு மட்டும் கோபம் வந்தால்
மவுனம் ஏன்?





- படித்ததில் பிடித்தது -

2 comments:

  1. Unaku unmayana anpu irunthal en mavnathai kooda moli peyarthu kolla mudiyum

    ReplyDelete
  2. மௌனத்தை மட்டும் தான் நம் விருப்பப்படி மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete