Friday, November 4, 2011

பிரிவின் முகவரி


பௌர்ணமி நிலவான
உன் சிறு முகம்
அதில் பால்கடல் போன்ற
உன் விழி வெண்படலம்
மென்மையாய் கதை பேசும்
உன் கரு விழிகள்
இத்தனையும் இன்று
ஆயிரம் அர்த்தங்களுடன்
ஆதங்கமாய் கேட்கின்றன
நம் பிரிவின் முகவரியை!

No comments:

Post a Comment