Monday, November 7, 2011

தடுமாற்றம்


அன்பென்ற மூன்றெழுத்தி்ல்
ஆசையாய் இணைந்த இதயம்
பாசம் என்ற கடலிலே
நட்பென்ற முத்தெடுக்க
நீச்சலடிக்க தொடங்கையிலே
பிரிவென்ற பேரலை
சுனாமி போல வந்திங்கே
நட்புக்கொண்ட நெஞ்சங்களை
தடுமாற வைக்கிறது

No comments:

Post a Comment