Tuesday, January 11, 2011

புரிந்து கொள் இனியவளே!

அன்பே!
காத்திருப்பது காதலுக்கு
சுகம் என்பார்கள்
ஆனால் நட்பே
உன்னை பிரிந்த
ஒவ்வொரு நொடியும்
ரணமாக அல்லவா
இருக்கிறது எனக்கு
வானிலிருந்து பெய்யும்
மழை கூட
பூமியை தான்
வந்தடைய வேண்டும்
அப்படித் தான்
எம் பாசமும்
புரிந்து கொள் இனியவளே

4 comments:

  1. நட்பு வரிகள் நல்லாருக்கு தோழி அருமை

    ReplyDelete
  2. பிரிவைப் பற்றி மனதில் பிரியா வரி ஒன்று நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  3. நன்றி நண்பா் ம.தி.சுதா

    ReplyDelete
  4. நன்றி நண்பா் வினோ

    ReplyDelete