கண்களால் கதை பேசி
கன்னங்களில் குழி பதிய
கலகலவென சிரித்திடும்
கன்னி மயிலே!
காளையிவன் காதலை மட்டும்
கண்டுக்க மறுப்பதேன்?
காதலின் புனிதத்தை
கடைசி வரை காவல் செய்வேன்
கவலையின்றி கை கோர்க்க
கனிவுடனே வந்துவிடு
காலம் முடியும் வரை
சிறகடிப்போம் காதலராய்!
கன்னங்களில் குழி பதிய
கலகலவென சிரித்திடும்
கன்னி மயிலே!
காளையிவன் காதலை மட்டும்
கண்டுக்க மறுப்பதேன்?
காதலின் புனிதத்தை
கடைசி வரை காவல் செய்வேன்
கவலையின்றி கை கோர்க்க
கனிவுடனே வந்துவிடு
காலம் முடியும் வரை
சிறகடிப்போம் காதலராய்!

avankalum avankada kavithaiyum,
ReplyDeleteunkada kavithai 1980,puthusa ethavathu yosikkalame?
ReplyDeletekana books vaasiyunka,1st la.ok piraku eluthalaam.
ReplyDeletekavithal eluthirathu enraa kaditham eluthirathu enraa nenaichikal,
ReplyDeleteநல்ல ஆக்கம் உளம் கனிந்த பாராட்டுகள்
ReplyDeleteகாதலின் புனிதத்தை
ReplyDeleteகடைசி வரை காவல் செய்வேன்.....
....உங்கள் காதல் வாழட்டும்.
நன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி தோழி போளூர் தயாநிதி
ReplyDeleteநன்றி நண்பர் roopan உங்கள் அறிவுரைக்கு
ReplyDelete