Sunday, April 3, 2011

என் இனிய வாழ்த்துகளுடன்!

அன்பே!
உயிருக்கு உயிராக உன்னை
காதலித்த காரணத்தால்
உயிரற்ற உடலாக நான்
நீயோ.........
உயிரானவன் எனைவிட்டு
மற்றவனை மனதார
உற்றவனாக்கி விட்டாய்
உன் வாழ்வு செழிக்கட்டும்
என் இனிய வாழ்த்துகளுடன்!

2 comments:

  1. உயிரானவன் எனைவிட்டு
    மற்றவனை மனதார
    உற்றவனாக்கி விட்டாய்
    உன் வாழ்வு செழிக்கட்டும்
    என் இனிய வாழ்த்துகளுடன்!

    நல்லாயிருக்கு அருந்தா

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete